இராமநாதபுரம்
பயிலரங்க கூட்டம்

இராமநாதபுரம்மாவட்டம், முதுகுளத்தூர்சட்டமன்ற தொகுதிபாரதிய ஜனதாகட்சியின் வாக்குசாவடி நிலை முகவர்களின் பயிலரங்க கூட்டம் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் சட்டமன்ற பொருப்பாளர், GBS. நாகேந்திரன் சட்டமன்ற அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டபொருளாளர்பரமேஸ்வரன், மாவட்ட இணை அமைப்பாளர் ரமேஷ் பாபு, மாவட்ட துணை தலைவர் A.B. கணபதி, மாநில பொதுகுழு உறுப்பினர் ராமசாமி, இளைஞரணி மாவட்ட பொதுசெயலாளர் மதன்ராஜா, மாவட்ட மகளிரணி தலைவிவெள்ளையம்மாள், கூட்டுறவுபிரிவுமாவட்டதலைவர்பசும்பொன்இராமமூர்த்தி, இராணுவ பிரிவு மாவட்ட தலைவர் மேகசெல்வம், முதுகுளத்தூர் சட்டமன்ற ஒன்றிய தலைவர்கள் சேதுராமலிங்கம், எஸ்.ஆர். இராஜசேகர பாண்டியன், வேலவன், மோகன்தாஸ், முருகன், ஸ்டாலின், பூபதி, மற்றும் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர்.





