இராமநாதபுரம்

வாக்குசாவடி நிலை முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி சட்டமன்ற தொகுதி பரமக்குடி நகரத்திற்கு உட்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A. முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர், வடமலையான் மாவட்ட அம்மா பேரவை செயலாளர், DR, S, பாலு, மாவட்ட MGR மன்ற தலைவர், உதுமான் அலி, ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர், வின்சன்ட் ராஜா பரமக்குடி நகர் கழக செயலாளர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் BLA 2, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button