இராமநாதபுரம்
சிறு தானிய உணவகம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் சிறு தானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பாபு உள்ளார்.





