இராமநாதபுரம்
மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

பள்ளிக்கல்வித்துறை – தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பாரதியார் தினம் / குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2025-2026 மாநில அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்க விழா
11.10.2025 காலை 9.00 மணி அளவில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.சதுரங்க விளையாட்டு போட்டி அழைப்பிதழை வனத்துறை மற்றும் கதர்வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆய்வாளர் வசந்தி தலைமையில்
வழங்கினார்.





