இராமநாதபுரம்
புதிய கட்டிடம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டம் சக்கர கோட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12.ம் அணிக்கு ரூபாய் 89.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததையொட்டி காவல்துறை துணைத் தலைவர் ராமநாதபுரம் (சரகம்) முனைவர் மூர்த்தி IPS. மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்IPS ஆகியோர் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.





