இராமநாதபுரம்
ஆலோசனை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி-பரமக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்





