இராமநாதபுரம்
சதுரங்கப் போட்டி

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வி துறையின் மூலம் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன். முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன். ஜெயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.




