இராமநாதபுரம்
வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் சிறந்த முறையில் பணிகள் மேற்கொண்டு முதலிடம் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நிதி அயோக்கின் திட்டத்தின் மூலம் ரூ- 10 கோடி நிதி வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.





