திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட் டம் தேரிருவேலியில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன் தலை மை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கருப் பையா, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி செயலா ளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதிமணி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவே லன், மாவட்ட செயலாளர் திவாகரன், சுப.த.சம்பத் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி தலைவி லெட்சுமிஆறுமுகம் ஆகியோர் பேசினர்.
மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி, கணேசன், கமால் முஸ்தபாகனி கோடாரேந்தல் தேவி, தேரிருவேலியை சேர்ந்த பன்னீர், சண்முகவள்ளி, பூமாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மருதுபாண்டி, கந்தசாமி, சண்முகம், பிச்சைமுத்து, கார்த்திகைசாமி, பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

வழிவகுத்தல் நல்லதல்ல !

Read Next

அவள் என் தேவதை

Leave a Reply

Your email address will not be published.