இந்தியாவின் முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

Vinkmag ad
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் மருத்துவ பெருந்தகைகள் பேலியோ உணவுமுறையை மருத்துவ உலகிற்கு சொல்லு வண்ணம் நம் குழுவின் சார்பில் ஒரு மருத்துவ கருத்தரங்கு நடத்தவிருக்கிறார்கள். மருத்துவர் ராஜா ஏகாம்பரம், மருத்துவர் அருண்குமார், மருத்துவர் கார்த்திக் ராஜா அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் கலந்துகொள்ளும்படி வேண்டுகிறோம்.
வழக்கமாக மருத்துவ கருத்தரங்குகள் மருந்து கம்பனிகளின் ஸ்பான்சர்ஷிப்பில் நடப்பதே வழக்கம். அப்படி இதை நடத்தகூடாது என்றே அத்தகைய ஸ்பான்ஷர்ஷிப்களை தவிர்த்தோம். இதன்மூலம் மருத்துவர்களை பேலியோ சென்றடைந்து மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பரவவேண்டும் என்பதே நோக்கம்.
உங்களுக்கு தெரிந்த மருத்துவர்களுக்கு அனுப்பி கருத்தரங்கில் கலந்துகொண்டு பலனடைய அழைக்கவும்.
நன்றி




News

Read Previous

உங்கள் கவிதையை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றும் அரிய வாய்ப்பு

Read Next

வரலாற்றில் இன்று

Leave a Reply

Your email address will not be published.