வரலாற்றில் இன்று

Vinkmag ad

இன்று:-

1) 26-04 – உலக அறிவுசார் சொத்துக்கள் தினம்.

2) 26-04-1564 – பழம்பெரும் நாடக ஆசிரியரும், எழுத்தாளரும், சிந்தனையாளருமான (மறைந்த) வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினம்.

3) 26-04-1897 – தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் (பிள்ளை) அவர்களின் நினைவு தினம். (மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்தவர்)

4) 26-04-1912 – மூத்த நாடக கலைஞர் (மறைந்த) T.K.சண்முகம் அவர்களின் பிறந்த தினம்.

5) 26-04-1920 – கணித புலமை வாய்ந்த சீனிவாச இராமானுஜம் அவர்களின் நினைவு தினம்.

6) 26-04-1927 – பிரபல பழம்பெரும் பாடலாசிரியர் (மறைந்த) கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம்.

7) 26-04-1967 – ஸ்ரீ, ஸ்ரீமதி, ஸ்ரீகுமாரி, என்பதை ஒழித்து அழகிய தமிழில் திரு, திருமதி, செல்வி, என வழங்கிட (அழைத்திட) தமிழக (அன்றைய திமுக) அரசு ஆணை பிறப்பித்த தினம்.

8) 26-04-1970 – பிரபல திரைப்பட நடிகை சரண்யா அவர்களின் பிறந்த தினம்.

9) 26-04-1977 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் ஈழத்தந்தை அய்யா எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் நினைவு தினம்.

10) 26.04.1986 – உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டு 3,000 பேர் மாண்ட தினம். (உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்).

News

Read Previous

இந்தியாவின் முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

Read Next

தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம்

Leave a Reply

Your email address will not be published.