1. Home
  2. முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

Tag: முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

இந்தியாவின் முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் மருத்துவ பெருந்தகைகள் பேலியோ உணவுமுறையை மருத்துவ உலகிற்கு சொல்லு வண்ணம் நம் குழுவின் சார்பில் ஒரு மருத்துவ கருத்தரங்கு நடத்தவிருக்கிறார்கள். மருத்துவர் ராஜா ஏகாம்பரம், மருத்துவர் அருண்குமார், மருத்துவர் கார்த்திக் ராஜா அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் கலந்துகொள்ளும்படி…