நபி ( ஸல் ) அவர்கள் விரும்பி சாப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!

Vinkmag ad

நபி ( ஸல் ) அவர்கள் விரும்பி சாப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!

1. கருஞ்சீரகம்
2. பார்லி
3. பேரித்தம் பழம்
4. தேன்
5. பால்
6. அத்தி பழம்
7. தர்பூசணி பழம்
8. காளான்
9. வினிகர்
10. திராட்சை
11. ஆலிவ் எண்ணெயை
12. மாதுளை பழம்
13.சுரைக்காய்

இதில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு..!

ஒரு வரியில் விளக்கம்

1. கருஞ்சீரகம் – அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்

2. பார்லி – காய்ச்சலுக்கு நிவாரணம்

3. பேரித்தம் பழம் – இரும்பு சத்து அதிகம் உள்ளது

4. தேன் – வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம்

5. பால் – மூளைக்கும் , கண் பார்வைக்கும்

6. அத்தி பழம் – மூல நோய்க்கு மருந்து

7. தர்பூசணி – ஆண்மை பெருக்கி

8. காளான் – கண் பார்வைக்கும் , பக்க வாதத்திற்கும் சிறந்தது

9. வினிகர் – அஜீரண கோளாறுகளை நீக்கும்

10. திராட்சை – இதன் விதை புற்றுநோய் க்கு சிறந்த மருந்து

11. ஆலிவ் – சருமத்திற்கும் , கூந்தலுக்கும்

12. மாதுளை – இதய பாதுகாப்பிற்கு…

News

Read Previous

கவலை…! கவலை…!! கவலை…!!!

Read Next

போலிப் போராட்டக் களம்

Leave a Reply

Your email address will not be published.