சிறுநீரக கற்கள் கரைய கரும்புச் சாறு..!

Vinkmag ad
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
Photo: சிறுநீரக கற்கள் கரைய கரும்புச் சாறு..!

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த
 கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

News

Read Previous

குவைத்தில் விளையாட்டு மற்றும் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள்

Read Next

3 மாதமாக ஓய்வூதியம் “கட்’ மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *