குவைத்தில் விளையாட்டு மற்றும் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள்

Vinkmag ad
வாழ்வாதாரம் தேடி வந்த குவைத் நாட்டின் 53வது தேசிய மற்றும் 23வது விடுதலைதினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), சங்கத்தின் 9ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து “விளையாட்டு” மற்றும் இஸ்லாமிய பல்சுவை சிறப்பு நிகழ்ச்சிகளை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…
நாள்25.02.2014 செவ்வாய்க்கிழமை – ஹிஜ்ரீ 1435 ரபீவுல் ஆஃகிர் பிறை 24
இடம்K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.
 
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

News

Read Previous

கொளுந்துரை, தெற்கு மூக்கையூரில் கட்டாயம் தேவை சமுதாயக்கூடம்

Read Next

சிறுநீரக கற்கள் கரைய கரும்புச் சாறு..!

Leave a Reply

Your email address will not be published.