நெல்லையில் இலக்குவனார் விழா – பன்னாட்டுக் கருத்தரங்கம்

Vinkmag ad

வரும் பிப்.25, பிப்26 ஆகிய இரு நாள்களும் ம.தி.தா. இந்துக் கல்லூரியில்“பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடை பெறுகிறது.

பங்கேற்பாளருக்குக் கட்டணம் எதுவுமில்லை.

 

வரும் பிப். 5 ஆம் நாளுக்குள் தத்தம் கட்டுரையை

balasan63@gmail.com

அல்லது

thiru2050@gmail.com

மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டப்படுகின்றனர்.

ஆய்வுக் கட்டுரை எழுத உதவியாக அமையும் பின் வருவனவற்றைக் காண வேண்டுகின்றேன்.

www.ilakkuvanar.com/

http://semmozhichutar.com/

 

1.      இலக்குவனார்  –  ஆசிரியர் பேரா. மறைமலை ; சாகித்ய அகாதமி;  விலை உரூபாய் 40/-

2.      மொழிக்காவலர் இலக்குவனார் – தொகுப்பு : கண்ணியம் குலோத்துங்கன் முதலானோர்.  வெளியீடு – மணிவாசகர் பதிப்பகம்: விலை 75/ உரூபாய்

3.      இலக்குவம் – தொகுப்பாசிரியர்கள் முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் கா. அரங்கசாமி ; காவியா பதிப்பகம் ; விலை உரூபாய் 650/-

இத்தொகுப்பில்

ü  இலக்குவனார் வாழ்க்கைக் குறிப்புகள் – பேரா.சு.சண்முகசுந்தரம்

ü  தமிழர் தளபதி பேராசிரியர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

 

ü  செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேரா.இலக்குவனாரின் பங்களிப்பு – முனைவர் இலக்குவனார் மறைமலை

ü  தமிழ்த்தாயின் தலைமகன் இலக்குவனாரின் ஆளுமைத்திறன் வரலாறு – முனைவர் கா.அரங்கசாமி

ü  சி.இலக்குவனாரின் இலக்கிய அணுகுமுறைகள் – முனைவர் ப.கமலக்கண்ணன்

ü  சி.இலக்குவனாரின் தமிழியச் சிந்தனைகள் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

ü  இலக்குவனாரின் மொழிக்கோட்பாடு – முனைவர் அர.சோதிமணி

ü  இலக்குவனாரின் மொழிக்கோட்பாடு – முனைவர் இரா.கா.மாணிக்கம்

ü  பேரா.சி.இலக்குவனாரின் அமைச்சர் யார்? ஒரு மதிப்பீடு – பேரா.இரா.விசுவநாதன்

 

ஆகிய படைப்புகளும்

பேராசிரியரின்

4.      தொல்காப்பிய ஆராய்ச்சி

5.      பழந்தமிழ்

6.      வள்ளுவர் கண்ட இல்லறம்

7.      வள்ளுவர் வகுத்த அரசியல்

ஆகிய நூல்களும்  இடம் பெற்றுள்ளன.

8.      செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் – புலவர்மணி இரா.இளங்குமரன் :இலக்குவனார் இலக்கிய இணையம் (23 எச்., ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை  600 091) (விலை உரூபா 55/)

 

9.      படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார் –  தொகுப்பு: இலக்குவனார் திருவள்ளுவன் : இலக்குவனார் இலக்கிய இணையம்(விலை உரூபா 90/)

 

 

http://www.scribd.com/milakkuvanar  நூலிடுகை  முகவரியில்

பேரா.இலக்குவனாரின் வாழ்வும் பணியும் – மறைமலை இலக்குவனார் என்னும் தலைப்பிலான கருத்தரங்க மையக் கருத்துரை கிடைக்கும்.

<http://www.scribd.com/doc/149733079/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D>

 

http://www.scribd.com/doc/131058762/centhamizkkavalar-ci-Ilakkuvanar  நூலிடுகை முகவரியில் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்புகள் கிடைக்கும்.

 

http://www.scribd.com/doc/140884884/Quotations-From-Ilakkuvanar-s-Works 
நூலிடு்கையில்

Quotations From Ilakkuvanar’s Works என்னும் தலைப்பில்   பேராசிரியர் பற்றிய 100குறிப்புகளும் பேராசிரியர் மேற் கோள்கள் 100உம் தொகுக்கப்பட்ட “இலக்குவனார் நூறு”என்னும் வெளியீடு கிடைக்கும்.

பேராசிரியரின் தொல்காப்பிய ஆராய்ச்சி:

வசந்தா பதிப்பகம்,சென்னை(பாட்டழகன் :  044 2253 3667; 044 2253 0954 ; 9380417307)

பேராசிரியரின் என் வாழ்க்கைப் போர் – வசந்தா பதிப்பகம்

 

பேராசிரியரின் சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் :திருமகள் பதிப்பகம், சென்னை . 17

 

பேராசிரியரின் பழந்தமி்ழ் (விலை உரூபா100/) : இலக்குவனார் இலக்கிய இணையம்

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் ( சங்கக்காலம்) (விலை உரூபா 80.00) : இலக்குவனார் இலக்கிய இணையம்

 

 

தமிழ்ப் போராளி பேராசிரியர்  சி. இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன் ;கோவை ஞானியின் தமிழ் நேய வெளியீடு

பாரி பதிப்பகம் முதலான சில பதிப்பகங்களும்  பேராசிரியர் நூல்களை வெளியிட்டுள்ளன.

http://thiru-padaippugal.blogspot.in/ வலைப்பூவில் பேரா. பற்றிய சில கட்டுரைகள் உள்ளன.

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

http://thiru-padaippugal.blogspot.in/2011/10/multi-personality-of-drsilakkuvanar.html

++

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

http://thiru-padaippugal.blogspot.in/2012/11/profdrsilakkuvanar.html

++

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி

http://thiru-padaippugal.blogspot.in/2012/08/blog-post_31.html

++++++++++++++

http://literaturte.blogspot.in/

இலக்குவனாரின் பன்முக ஆளுமை

தொல்காப்பிய ஆராய்ச்சி

முனைவர் க. இராமசாமி

 

http://literaturte.blogspot.in/2011/10/multi-personality-of-drsilakkuvanar.html

++

இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள்

http://literaturte.blogspot.in/2011/01/ilakkuvanar-centenary-poems.htm

++

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி- முனைவர் ஆ.மணி

http://literaturte.blogspot.in/2013/04/blog-post_8778.html

++

புரட்சியில் பூத்த மலர் – க.இந்திரசித்து

http://arignargal.blogspot.in/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

++

இலக்குவனார் -மயிலாடன், விடுதலை

http://arignargal.blogspot.in/2012/09/blog-post.html

++

ஒப்பிலக்கியச் செம்மல்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

http://arignargal.blogspot.in/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF

++

முன்னோடி : சி. இலக்குவனார் – பா.சு. ரமணன்

++

வாழ்க இலக்குவனார் : விடுதலை ஆசிரிய உரை

http://thiru2050.blogspot.in/2011/12/viduthalai-editorial-about-ilakkuvanar.html

 

இலக்கியம் வலைப்பூவில் http://literaturte.blogspot.in/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81   படைப்பு மணிகள் என்னும் தலைப்பில்  தேடினால்

பேராசிரியரின்  நூல்களில் இருந்து மேற்கோள்கள் கிடைக்கும்.

தேடுபொறி மூலம் மேலும் பல படைப்புகளைக் காணலாம்.

ooo

பேராசிரியர் சி.இலக்குவனார் – தமிழ் உலகின் வழிகாட்டி

 

பேராசிரியரின்

தமிழ்ப்பணி,

தொல்காப்பிய உரை வளம்,

தொல்காப்பிய ஆராய்ச்சிப்புலமை,

சங்க இலக்கிய ஆராய்ச்சித் திறன்,

திருக்குறள் உரைச்சிறப்பு,

களப்பணி,

இதழ்வழித் தமிழ்ப்பணி,

அமைப்புகள்மூலம் தமிழ்ப்பணி

கல்விப்பணி,

தமிழ்க்காப்புத்  தலைமைப் பணி

இந்தி எதிர்ப்புப் போர்ப்பணி

இலக்கணப் புலமை

அறிவியல் அணுகு முறை

ஆய்வு நெறி

 

போன்ற தலைப்பில் கட்டுரை அளிக்கலாம்.

 

 

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

 

News

Read Previous

சட்ட உதவி மையம் திறப்பு

Read Next

முன்னேற்றத்திற்கான வழி: நேர மேலாண்மை

Leave a Reply

Your email address will not be published.