1. Home
  2. இலக்குவனார்

Tag: இலக்குவனார்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 இலக்குவனார் திருவள்ளுவன்      02 மார்ச்சு 2014      கருத்திற்காக.. வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும்   பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு…

நெல்லையில் இலக்குவனார் விழா – பன்னாட்டுக் கருத்தரங்கம்

வரும் பிப்.25, பிப்26 ஆகிய இரு நாள்களும் ம.தி.தா. இந்துக் கல்லூரியில்“பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடை பெறுகிறது. பங்கேற்பாளருக்குக் கட்டணம் எதுவுமில்லை.   வரும் பிப். 5 ஆம் நாளுக்குள் தத்தம் கட்டுரையை balasan63@gmail.com அல்லது thiru2050@gmail.com மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டப்படுகின்றனர். ஆய்வுக் கட்டுரை எழுத உதவியாக அமையும் பின் வருவனவற்றைக்…

இதழியல் செம்மல் இலக்குவனார்

  இதழியல் செம்மல் இலக்குவனார் –       இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம் முன்னுரை   தமிழ்க்காப்புத் தலைவர், செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் என்பன முற்றிலும் தமிழ்நலனுக்காக அவர் சந்தித்த போர்க்களங்களே ஆகும். போர்க்களத்தில் அவர் அடைந்த வெற்றிவாகைகள் என்பன தமிழ், தமிழர் பெற்ற பயன்களாகும். அவர்…

பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.

பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான குறித்த அனைத்துத் தகவல்களோடு அறிஞர்களின் கரு்த்துரைகளையும் கொண்ட இந்தச் சித்திரத்தை இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக் கழகமும் இணைந்து உருவாக்குகின்றன. இந்தப் படத்தை…