கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Vinkmag ad

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல்  ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

கத்தாரில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பாக “சங்கமிப்போம்”  என்ற மாபெரும் சங்கம விழா வருகின்ற 26/02/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நியூ சலாலாவில் உள்ள தாரிக் பின் ஸியாத்  பள்ளியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் கத்தாருக்கு வருகை புரிய இருக்கும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தேசிய தலைவர் ஏ. சயீத் அவர்களும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்

கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் சோஷியல் ஃபோரம்

News

Read Previous

விளக்கு திருவிழா

Read Next

சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.