சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து

Vinkmag ad

IMG_20160222_204759சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து

 

சார்ஜா இஸ்லாமிய வங்கியில் பணிபுரிந்து வரும் கனி (எ) ஜாபரின் தகப்பனார் சையத் இப்ராஹிம் ( வயது சுமார் 65 ) இன்று 22.02.2016 திங்கட்கிழமை மாலை சென்னையில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும்

News

Read Previous

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Read Next

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை ……………

Leave a Reply

Your email address will not be published.