தமிழில் அரபுச் சொற்கள்

Vinkmag ad

தமிழில்அரபுச்சொற்கள் .. 
அசல்   أصل மூலம்அத்தர் عطر மணப்பொருள்அத்து حد வரம்புஅமுல் عمل  நடைமுறைஅல்வாحلوه  இனிப்புஅனாமத்أنعمت கேட்பாரற்றஆபத்துآفت  துன்பம்ஆஜர்حاظر  வருகைஇலாகாعلاقة  துறைஇனாம்انعام  நன்கொடைஃபிர்கா அலகுகஜானாخزانة  கருவூலம்காய்தாقاعدة  தலைமை/வரம்பு  காலிخالي  வெற்றிடம்காஜிقاضي  நீதிபதிகைதிقيد  சிறையாளிசரத்துشرط  நிபந்தனைசர்பத்شربة குளிர்பானம்சவால்سوال  அறைகூவல்/கேள்வி  தகராறு تكرار வம்புதாவாدعوة  வழக்குதிவான்ديوان  அமைச்சர்பதில்بدل  மறுமொழிபாக்கிباقي  நிலுவைமகசூல்محصول  அறுவடைமஹால்محل  மாளிகைமாமூல்معمول  வழக்கம்மாஜிماضي  முந்தையமுகாம்مقام  தங்குமிடம்முலாம்ملام  மேற்பூச்சுரசீதுرصيد  ஒப்புப் படிவம்ரத்துرد  விலக்கு/நீக்கம்ராஜிراضي  உடன்பாடுருமால்رمال  கைக்குட்டைருஜுرجوع  உறுதிப்பாடுலாயக்لائق  தகுதிவகையறாوغيره  முதலானவக்காலத்துوكالة  பரிந்துரைவக்கீல்وكيل  வழக்குரைஞர்வசூல்وصول  திரட்டுவாய்தாوعده  தவணைவாரிசுوارث  உரியவர்ஜமாபந்தி ஒன்றுகூடல்ஜாமீன்ضمان  பிணைஜில்லாضلعة  மாவட்டம்

News

Read Previous

அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி

Read Next

கல்விக் கடனுக்காக….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *