அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி

Vinkmag ad

இசுலாமிய மாணவர்கள், இளைஞர்களுக்கான “அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி”

தலைப்பு:

1)அண்ணாவின் பார்வையில்,
காயிதே மில்லத் எப்படி கண்ணியம் மிகு காயிதேமில்லத் என அழைக்கப் பட்டார்?

2)தமிழ் நிலப்பரப்பில் இசுலாம் “வாளால் வந்ததா? வணிகத்தால் வந்ததா?

3)அண்ணாவின் பார்வையில் “அரவணைத்தல் தமிழும் இசுலாமும் அறிந்தவை”

கட்டுரைகள் 2 முதல் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மூன்று பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கட்டுரைகளுக்கு தலா ரூபாய் 2000 பரிசு.

பங்குபெறும் அனைத்து கட்டுரைகளுக்கும் பரிசு உண்டு.

கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 15′ 2021.

“கலந்த யாவருக்கும் சான்றிதழ்” வழங்கப்படும்…

அனைத்தும் தொகுக்கப் பட்டு நூலாக வெளியிடப்படும்…

அண்ணாவின் பேரைச் சொல்லி
நன்றியுடன் நிறைவு கொள்வோம்..

கட்டுரை அனுப்பிட தொடர்பு மின்னஞ்சல்
mohamedyansari@gmail.com

அல்லது புலன எண்ணிலும் அனுப்பலாம்.
+919485170000

அல்லது கையெழுத்து பிரதி அனுப்ப வேண்டிய முகவரி:

A Mohamed Yusuf Ansari
1/788, R P Nagar, Natham Road, Ponnagaram, Dindigul-624003

News

Read Previous

கைவிரல்களுக்கு பயிற்சி

Read Next

தமிழில் அரபுச் சொற்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *