1. Home
  2. அரபு

Tag: அரபு

தமிழில் அரபுச் சொற்கள்

தமிழில்அரபுச்சொற்கள் .. அசல்   أصل மூலம்அத்தர் عطر மணப்பொருள்அத்து حد வரம்புஅமுல் عمل  நடைமுறைஅல்வாحلوه  இனிப்புஅனாமத்أنعمت கேட்பாரற்றஆபத்துآفت  துன்பம்ஆஜர்حاظر  வருகைஇலாகாعلاقة  துறைஇனாம்انعام  நன்கொடைஃபிர்கா அலகுகஜானாخزانة  கருவூலம்காய்தாقاعدة  தலைமை/வரம்பு  காலிخالي  வெற்றிடம்காஜிقاضي  நீதிபதிகைதிقيد  சிறையாளிசரத்துشرط  நிபந்தனைசர்பத்شربة குளிர்பானம்சவால்سوال  அறைகூவல்/கேள்வி  தகராறு تكرار வம்புதாவாدعوة  வழக்குதிவான்ديوان  அமைச்சர்பதில்بدل  மறுமொழிபாக்கிباقي  நிலுவைமகசூல்محصول  அறுவடைமஹால்محل  மாளிகைமாமூல்معمول  வழக்கம்மாஜிماضي  முந்தையமுகாம்مقام …

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம்…

அரபு மொழிப் பாடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி மேல்நிலை வகுப்பில் அரபு மொழிப் பாடம் பயில அரியதோர் வாய்ப்பு. 11 ஆம் வகுப்பில் குரூப் தேர்வு செய்து படிப்பது போல் அரபு மொழிப் பாடத்தையும் தமிழுக்கு பகரமாக தேர்வு செய்யலாம். புதிதாக தமிழக அரசு…

அரபுத் தமிழ்

தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுதுக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று. தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில…