துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2015

Vinkmag ad

UMMJ 2015 3துபாயில் முதுவை சங்கமம் 2015 நிகழ்ச்சி முஸ்ரிப் பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 

 

News

Read Previous

காக்கை குருவி…..

Read Next

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

Leave a Reply

Your email address will not be published.