பீ.மு.மன்சூர்

Vinkmag ad
பெயர்:பீ.மு.மன்சூர்  – 052 83 98 332
கல்வித்தகுதி:M.A,.M .Phil,.P.hd,./பணி அனுபவம் :1971-2007 ஜமால்முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் ,தமிழாய்வுத் துறைத் தலைவர் ,துணை முதல்வர்  2007 -2013 M.I.E.T . கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் பணி /அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தங்கப்பதக்கம் ,தருமபுர ஆதீனத்தில் சைவ சித்தாந்தகட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம்/ வகித்த பொறுப்புகள் :பாரதி தாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் தொடர்ந்து இருமுறை (6 ஆண்டுகள் )முதல்வர்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி/தமிழக புலவர் குழு உறுப்பினர் ,1984 இல் கைக் கூலி கை விட்டோர் கழகம் (ANTI DOWRY ASSOCIATION) நிறுவி இன்றளவும் ஆலோசகர் .LIONS CLUB MEMBER  (TRICHI-MID TOWN)திருச்சி கலைப் பேரவை உறுப்பினர்,
நூல்கள் :5, நீலகேசியில் சமயக் கோட்பாடுகள் ,நவீனத் தமிழ்க் கவிதைகளில் மனிதம்,நவீனத்தமிழ்ப் புனைகதைகளில் மனித உறவுகள் ,இந்திய மெய்ப் பொருளியல் வரலாற்று மீட்டுருவாக்கத்தில் தமிழ் மூலங்களின் பங்களிப்பு ,கடலில் மிதக்கும் நிலா (கவிதைகள்),/ஆய்வுப் பணி :UGC MAJOR PROJECT 1,MINOR PROJECTS 2,செம்மொழி உயராய்வு மையத்தில் முனைவர் பட்ட மாணவர்களுக்கு 40 நாள் பயிற்சிப் பட்டறைஅமைப்பாளர் ,/ஆய்வு நெறியாளராக 10முனைவர்களையும்,54M,Phil,.பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளேன் /மலேசியா,சிங்கப்பூர் ,கொழும்பு ,UAE,ஜிததா,நாடுகளிலும்,பிற மாநிலத் தமிழ் மன்றங்க ளிலும் உரையாற்ற அழைப்பு,64 ஆய்வுக் கட்டுரைகள் ,பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டக்குழுஉறுப்பினர் ,/ சில விருதுகள் /கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா வெளியீட்டு விழாவில் 4 முறை நூல் விமர்சனம் செய்து உரையர்ற்ற கலைஞர் விரும்பி அழைத்ததில் பெருமிதம் உண்டு

News

Read Previous

மனசாட்சியை மறந்து போன ஊடகங்கள்!

Read Next

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலை ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published.