பாலைவன சிங்கம் உமர் முக்தார்

Vinkmag ad

umar“பாலைவன சிங்கம் உமர் முக்தார்”
– மர்ஹீம் எம் ஏ யூசுப் .

பாசிசத்தின் பிதாமகன், சர்வாதிகாரி முசோலினியின் சர்வ வல்லமைமிக்க படையை எதிர்த்த முதியவரின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு தான் பாலைவன சிங்கம் உமர் முக்தார்!

அடக்குமுறைக்கு எதிராக களம் காணும் போராளிகளுக்கு நாடு, மதம், இனம் கடந்த ஆதர்சன நாயகனாக இப்போதும் திகழ்கிறார் உமர்முக்தார்…

அவரின் வாழ்வு , போராட்டம் , தூக்கிலிடப்பட்ட நிகழ்வு என அவரின் ஒவ்வொரு பாதையையும் ,
எழில் மிகு நடையில் நெஞ்சில் நிறுத்தும் நாவலர் ஏ.எம். யூசுப் அவர்களை குறித்து “கலைஞர் கருணாநிதி”……

“நான் உமர் முக்தார் சினிமாவை ஏற்கனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் ரசித்துள்ளேன். ஆனால் நாவலர் தந்துள்ள எழுத்து வடிவத்துக்கு முன்னால் சினிமா மிக சாதாரணமான ஒன்றாகி போய்விட்டது”.

* தரமான புத்தகத்தை படித்திட வேண்டும் என கிறங்கும் ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டிய ஓர் புதினம்!
* அடக்குமுறைகளுக்கெதிராக களம்காண தயங்கி நிற்கும் சாமானியர்களுக்கு இந்நாவல் ஒர் உத்வேகமூட்டி!!
* பாசிசத்தை எதிர்க்கும் சித்தாந்தவாதிகளுக்கு இப்புத்தகம் ஓர் வழிகாட்டி!!!

விலை : 150
தொடர்புக்கு : Unique Books
WhatsApp / GPay : 9176277692

News

Read Previous

மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை

Read Next

கல்வி

Leave a Reply

Your email address will not be published.