தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

Vinkmag ad
இனிய இத்தமிழ்ப்புத்தாண்டு நன்னாளில்
கொட்டும் மழையென அன்பு பொழியட்டும்
சொட்டும் தேனென வாழ்வு இனிக்கட்டும்
வெட்டும் மின்னலென சிறுமை சிதறட்டும்
தட்டும் தாளமென தானம் பெருகட்டும்
பட்டும் நூலென மென்மை மலரட்டும்
சிட்டும் சிறகென சீர் பரவட்டும்
கட்டும் பாவென பொருள் பொங்கட்டும்
மீட்டும் எண்ணமென ஞானம் ஓங்கட்டும்
என்றே சொல்லி அன்போடு வாழ்த்துகிறோம்

News

Read Previous

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

Read Next

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு!

Leave a Reply

Your email address will not be published.