கொண்டாட்டம் கோலாகலம்

Vinkmag ad

நாடு முழுவதும் நடக்கின்ற  கொண்டாட்டம்!

ஊர் முழுவதும் புரண்டோடும் உற்சாகம்!

எக்ஸ்போ 2020 கிட்டியதில் சந்தோஷம்! 
தேசிய நாளுடன் இணைசேரும் கோலாகலம்!!

 

இடைவந்த தடைகளெல்லாம் உருண்டோடட்டும்!

இனிவரும் நாட்களெல்லாம் வளம் சேரட்டும்!

அடுத்துவரும் ஆண்டுகளில் முழுவளர்ச்சி எட்டட்டும்!

அனைவருக்கும் நன்மைகளே ஆண்டவன் அருளட்டும்!!

 

வானலை வளர்தமிழில் கரம்சேர்வோம்

தமிழ்த்தேர் இதழ்மூலம் கொண்டாடுவோம்

தலைப்புக்கு ஏற்றதோர் கவிதை எழுதி

அனுப்புங்கள் அடுத்த சில நாட்களுக்குள்!!

 

உங்கள் கவிதைகள் / படைப்புகள் 10.12.2013 க்குள்

 

Kaviri Maindhan <kaviri2012@gmail.com>

Ziavudin Ahmed Syed Ibrahim <superstarzia@gmail.com>

 

அன்புடன்..

 

காவிரிமைந்தன்    ஜியாவுதீன்

News

Read Previous

தடைகளே விடைகள்!

Read Next

பள்ளிக்கு 10 கி.மீ., வயல் வழி பயணம் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம்

Leave a Reply

Your email address will not be published.