ஈமானிய மொட்டுக்கள்

Vinkmag ad
அஸ்ஸலாமு அலைக்கும்
13.10.2013 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்வினை கீழ்கண்ட சுட்டிகளில் பார்க்கலாம். இந்த நிகழ்வில் குறு நாடகங்கள், கிராஅத் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், பார்வையாளர்களுக்கான வினாடி வினா மற்றும் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரை ஆகியவை நடைபெற்றன.
 
இந்த நிகழ்வின் டிவிடி தேவைப்படுவோர் தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
தமிழகம் – 0091 9566773469
அமீரகம் – 0097150 4567487
தங்களின் கருத்துக்களை emancharitabletrust@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
ஈமான் அறக்கட்டளை
ஏர்வாடி
நெல்லை

News

Read Previous

ஜனவரி 25முதல் பிப்.2 வரை ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

Read Next

மூன்றாம் பாலினம் உண்டா? (ஆய்வுக் கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published.