1. Home
  2. மொட்டு

Tag: மொட்டு

கருகிய மொட்டுகளுக்குக் காணிக்கை !

பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய் இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குறுத்துகள் புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே ! குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள் தடம்மாறா  நினைவுகளை தரணிக்கு அளிப்போம்…

ஈமானிய மொட்டுக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் 13.10.2013 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்வினை கீழ்கண்ட சுட்டிகளில் பார்க்கலாம். இந்த நிகழ்வில் குறு நாடகங்கள், கிராஅத் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், பார்வையாளர்களுக்கான வினாடி வினா மற்றும் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரை ஆகியவை…