ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

Vinkmag ad

 

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

News

Read Previous

சேமிக்கப் பழகுவோம்

Read Next

அர்த்தம் பொதிந்த பேச்சு!

Leave a Reply

Your email address will not be published.