முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா
முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி வைத்து மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தாளாளர் ஷாஜஹான், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், புதிய தலைமை ஆசிரியர் அலாவுதீன், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.