1. Home
  2. குடியரசு தின விழா

Tag: குடியரசு தின விழா

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி வைத்து மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தாளாளர் ஷாஜஹான், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், புதிய தலைமை ஆசிரியர் அலாவுதீன்,…

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தேசியக் கொடியினை ஏற்றினார். இளஞ்செம்பூர்: அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் மயிலேறிவேலனும், சிக்கல் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் முகமது…

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில், ஜமாத் தலைவர் காதர்முகைதீன் தலைமையிலும், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, துவக்க பள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது, நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் முன்னிலையில், தாளாளர் அன்வர் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவுதீன் நன்றி கூறினார். முதுகுளத்தூர்…