விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்
அன்புடையீர்,
வணக்கம். கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து நடத்திய இணையவழிப் பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையைக்கேட்கவும், கருத்து கூறவும் அழைக்கிறேன்.
அன்புடன்
ஜம்புலிங்கம்
Dr.B. Jambulingam
[Assistant Registrar (Retd), Tamil University] 19 S N M Rahman Nagar, East Gate
Thanjavur, Tamil Nadu 613 001, India
Mobile: 9487355314 |
|