1. Home
  2. விளங்குளத்தூர்

Tag: விளங்குளத்தூர்

விளங்குளத்தூரில் கபடிப் போட்டி

முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர்  கிராமத்தில் கபடிப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில்  60 அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டிக்கு ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் தலைமை வகித்து,  தொடங்கி வைத்தார். இதில், முதல் பரிசை காத்தாகுளம் சரவணா ராம்ஜி அணியினரும், இரண்டாவது பரிசை மருதகம் அணியினரும்,  மூன்றாவது பரிசை…

விளங்குளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பவானி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.…

விளங்குளத்தூரில் மாசு கட்டுப்பாடு தின விழா

முதுகுளத்தூர்: விளங்குளத்தூர் அரசு உயர்நிலைபள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமதி முன்னிலை வகித்தார். 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. வென்ற மாணவர்களுக்கு பரிசு…