1. Home
  2. வர்த்தக சங்கம்

Tag: வர்த்தக சங்கம்

முதுகுளத்தூர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம், துணைத் தலைவர் பி.ராமபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழக மக்களுக்கு காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், உச்ச…

முதுகுளத்தூர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வி.கருப்பசாமி தலைமை  வகித்தார். செயலாளர் எம்.செய்யது அபுதாஹிர்,பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் பகுதியில் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில்  மின் அழுத்தம் உயர்ந்தும், தாழ்ந்தும் வருவதால் மின் உபகரணங்கள்…

முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், முதுகுளத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 15 நாள்களாக அறிவிப்பு இல்லாமல் மின் தடை…

முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி; முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி வேண்டும், என நகர் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. முதுகுளத்தூரிலிருந்து நாகூர், வேளாங்கன்னி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பழநி, கன்னியாகுமரி, குற்றாலம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு இல்லை. இந்த ஊர்களுக்கு வியாபாரிகள்,…