வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்
வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும் (கவிதை) வித்யாசாகர்! 1 ஒரு நிலா செய்து தெருவில் உருட்டிவிடவும், நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில் கொட்டிக்கொள்ளவும், பூமியைச் சுருட்டி வீட்டுக் கதவு மூலையில் வைத்துவிடவும், வானத்து முதுகில் ஒரு பெயரெழுதி வைக்கவும், கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும்,…