1. Home
  2. ரத்தம்

Tag: ரத்தம்

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன???

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன??? Dr.A.B.ஃபரூக் __ அப்துல்லா,MBBS.,M.D., பொது நல மருத்துவர், சிவகங்கை. தமிழகத்தில் 24 வயது உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்த விபத்தில் எச்.ஐ.வி…

ரத்தம் வற்றிப்போகும் நிலம்

ரத்தம் வற்றிப்போகும் நிலம் – உமா மோகன் இரவின் நித்ய அமைதியைக் கிழித்தபடி நீங்கள் விரைவீர்கள் அந்தப்பாதையில் உங்கள் தாகத்திற்காக ,பசிக்காக பத்தடிக்கு ஒரு கடைக்கொத்து வளர்ந்திருக்கும் கும்பகோணம் டிகிரி காப்பி பலகைகள் வழிமறித்துக் கொண்டேயிருக்கும் பரோட்டாக்களுக்கு ஊற்றும் எண்ணெய் தெறித்த தரையடியில் சீறும் பெருமூச்சு கேட்காதபடி காக்கும்…

ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு

ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி.-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80 முதல் 140 மிகி.முக்குள் இருக்க வேண்டும். கணையத்தில் இன்சுலின் என்ற இயக்கநீர் சுரக்காமல் போவதால் அல்லது சுரக்கும் அளவு குறைவதால் அல்லது சுரக்கும் இன்சுலின்…

புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்

  (சிறுவர் பாடல் – 57) வித்யாசாகர்!   ஓடுஓடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. அத்தனையும் கனக்குது வாழ்க்கையா இனிக்குது, அத்தனையும் கனக்குது – நாளைய வாழ்க்கையா இனிக்குது.., தூக்கத்தை தொலைக்குறேன் கல்லுமுள்ளு கடக்குறேன், உண்ட வயிற் மீதிய பாடத்தால நிறைக்கிறேன்.. (அத்தனையும்…

எங்கள் இரத்தம்!

கவிஞர் அத்தாவுல்லா இந்தியாவின் சுதந்திரத்தை முஸ்லிம்களாகிய நாங்கள் இரத்தத்தால் எழுதினோம்! பஞ்சாப் படுகொலைக் களத்தில் ஜாலியன் வாலாபாக் தளத்தில் அந்த ஈர எழுத்துக்கள் இன்னும்  எங்கள் பெயரை வீர எழுத்துக்க்களாய் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன! மைசூர் புலியின் கோட்டைச் சுவர்களில் அடக்கத் தளங்களில் அரண்மனை வாசல்களில் இன்னும் எங்கள் வீர…

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழுவின் நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர்…

ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்

இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில்…