1. Home
  2. மீண்டும்

Tag: மீண்டும்

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம்

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம் தமிழகத்தின் ஏதோ ஒரு ஆற்றில் இருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்று அழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்று மணல் இல்லாததால் ஏதோ ஒரு நாட்டில் இருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது.  நாம் வியந்து பார்க்கும் கட்டிடங்கள் அனைத்திலும் மணல் ஒளிந்து கொண்டு உள்ளது. ஒருவர் வீடு கட்டக்கூடாதா என்றால் கட்டலாம். வீடு என்பது வசிப்பவரின் தேவைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் மாளிகை என்பது செல்வ நிலையின் அடையாளம். இரண்டு பேர் வசிப்பதற்கும் 10 ஆயிரம் சதுர அடி மாளிகை கட்டப்படுவதை பார்க்கிறோம். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டி உள்ள 27 அடுக்கு மாளிகை ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடி பரப்புடையது. ஆனால் அங்கிருந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களோ மொத்தம் ஐந்து பேர்தான்.  அதே மும்பையில்தான் வீடற்றுச் சேரிப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒன்பது கோடி நகர்ப்புற வீடுகளில் ஒரு கோடியே 10 லட்சம் வீடுகள் காலியாக இருந்தன என்கிற தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆனாலும் வளர்ச்சித் திட்டங்கள் குறையவில்லை. யாருக்காக அந்த வளர்ச்சி என்பதுதான் கேள்வி.  இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஏறத்தாழ 3 கோடி டன் வரை கட்டிடக்கழிவு உருவாகிறது. இவற்றில் ஐந்து விழுக்காடு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் இது 98% ஆக உள்ளது. நாம் எப்போது அந்த இடத்திற்கு முன்னேறப் போகிறோம்? (எழுத்தாளர் நக்கீரன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையிலிருந்து)

மீண்டும் தொடங்கு….

மீண்டும் தொடங்கு…____________________________________________ருத்ரா ஆம் எல்லாம் போட்டாச்சு.பேட்டரி கட்டை..நவச்சாரம்பாம்புராணி பல்லி ..ஏன்பாம்பும் கூடத்தான்.எல்லாம் கொதிக்கிறது.ஆவி நிலையில்இந்த உலகத்தையே துண்டு துண்ட்டாக்கிமசாலா சேர்த்து..காய்ச்சிஇறக்கி வடிகட்டிஅறுசீர் கழிநெடிலடிஆசிரிய விருத்தம்இல்லை சிந்தியல் வெண்பாஇல்லை அகவல் பா துண்டுகள்இதெல்லாம் வேண்டாம் என்றால்நவீனத்துவம் பின் நவீனத்துவம்மாயாவாதம் கலந்து பிசைந்த‌தனிமை இருட்டின் யதார்த்தம்சமூக விடியலின் விழியல் யதார்த்தம்கிறுக்குப்பிடித்த ஹாலூசினேஷனின்கலர்…

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு  எஸ் வி வேணுகோபாலன்  நாளேடு வாசிப்பு, எங்கள் தந்தையிடம் இருந்து எங்களுக்கெல்லாம் பரவி இருக்கக் கூடும். வேலூரில் குடியிருக்கையில், வீட்டுக்கு அவர் செய்தித்தாள் போடச் சொல்வதற்குமுன், அடுத்த வீதியில் இருந்த அவருடைய நண்பர் புஜங்க ராவ், அன்றாடம் தாம் வாசித்த தாளைக் கொடுத்து அனுப்புவது…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது   1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய…

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் – வித்யாசாகர் இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின்…