1. Home
  2. மழைநீர்

Tag: மழைநீர்

நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி பேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன.…

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீர்

முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயப் பணிகள் துவங்கியுள்ளன. முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு நாள்களாக பலல்-இரவில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததில்…

தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து சாதனை

    முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை. மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நுாறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து…

சரவண பொய்கை ஊரணியில் மழைநீர் தேக்கம்

சரவண பொய்கை ஊரணியில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டு, மழைநீர் சேகரிக்கபட்டு வருகிறது. முதுகுளத்தூரிலுள்ள 92 தெருக்கள், பஜாரிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சரவண பொய்கை ஊரணியில் விடப்பட்டது. இறைச்சி கழிவும் இதில் கொட்டப்பட்டது. துர்நாற்றம் ஊரையே நாறடித்தது. இதை தொடர்ந்து சரவண பொய்கை ஊரணியை, நபார்டு திட்டத்தில் 85 லட்ச…