1. Home
  2. பழுது

Tag: பழுது

கமுதி பகுதி வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுது

  தன.திராவிட மணி, கமுதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதி சில வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திர பழுது காரணமாக ,வாக்குப்பதிவு தடைப்பட்டது.    கமுதி தனியார் மேனிலைப்ள்ளியில் 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் எண்-29 வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு மேல் மின்னணு எந்திரத்தில்…

அரசு பஸ்களில் அடிக்கடி பழுதாகும் டிக்கெட் மிஷின் நடத்துனர்கள் கடும் அவதி

அரசு பஸ்க ளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால் பெரும் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு…

இருளில் மூழ்கிய பொசுக்குடி மின் பழுது சீரமைப்பில் தொய்வு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடியில் மின் பழுதை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வால், ஆறு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. குடிநீர் சப்ளை இல்லை. மக்கள் தவிக்கின்றனர்.பொசுக்குடியில் டிரான்ஸ்பார்மர் பழுதால், கடந்த சில ஆண்டுகளாகவே, குறைந்தழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. சிறுமழைக்கும் டிரான்ஸ்பார்மர் பழுதாகி, கிராமமே இருளில் மூழ்குகிறது. இதேபோல கடந்த…

குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. கூட்ட விவாதம்: சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர்…