1. Home
  2. நேரம்

Tag: நேரம்

நேரம்

புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்… நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்… நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள்…. கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும். மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள்…. வாழ்க்கையை வசந்தமாக மாற்றும். குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்… நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்… தெய்வத்துடன் நம்மை…

கூடும் நேரம் கோடி நலம்

கூடும் நேரம் கோடி நலம் நிம்மதியில்லா மண்ணில் நிலையில்லா வாழ்க்கை, நீதியில்லா நிலத்தில் நிம்மதியும் விளையுமோ..? சாதியாளும் சதுப்பில் நீதியும் சாத்தியமோ..? சதிநிறை மதியோங்க கதியிழக்கும் சிறுபான்மை, அகதிகளாய் அவதியாகி அழைகின்றார் அகிலமெங்கும், அத்தனையும் அறிவுணர்ந்த வல்லமைகள் வழக்கறியும், இருந்தபோதும் சுயநலத்தால் மறந்தவிடும் நிலைகாணும், நீதி கேட்டால் தேசத்துரோகம்,…

சில நேரம்…

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்   சில நேரம்…       நீ யார்?  இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு…

நேரம் தவறாமை உயர்வு தரும்..

இன்றைய சிந்தனை..( 05.04.2019).. ……………………………………. ’நேரம் தவறாமை உயர்வு தரும்..” ……………………………………. கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் ‘நேரம்’. மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை…

காதல் செய்யும் நேரம் இது

காதல் செய்யும் நேரம் இது ———————————————- இலையாய் கிளையாய் எழுகின்றேன் இள வெயிலாய் நீ விழுவாயா? கலையாய் சிலையாய் நிற்கின்றேன் கடைக்கண்ணால் எனைக் காண்பாயா? அலையாய் கரையில் விழுகின்றேன் அன்பே பாதம் நனைப்பாயா? மலைமேல் மலராய் பூக்கின்றேன் மேனியில் பனியாய் வியர்ப்பாயா? பொங்கும் புனலாய் நீ எழுந்தால் பூமியாக…

”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”?

”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”? …………………………………………… நேரம் விலை மதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள் அவர்கள் நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் போகும்போது, அவர்களோடு சேர்த்து அவர்களின் தொழிலாளர்களும் இழப்பை அடைகிறார்கள்.. சரி.,நேரத்தை எப்படிகையாள்வது..? உங்கள் வியாபாரத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை…

அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்

எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில்…

நேரம் தவறாமை உயர்வு தரும்!

நேரம் தவறாமை உயர்வு தரும்! கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் ‘நேரம்’. உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே…

குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால்…

சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி விளையாடாமல், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு அதி விரைவாக ரத்த அழுத்த நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. உடற் பயிற்சி இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல்…

அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ?

அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ? அப்படியாயின் கடினமாக உழைப்பது நீங்கள் அல்ல. உங்கள் கண்கள் தான். இன்று உலகமே கணனிமயப்படுத்தப்பட்டு விட்டதால் கணனியின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் காணமுடிகின்றது. எனவே கணினியானது இன்றைய உலகத்தில் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இன்றியமையாத ஒரு…