1. Home
  2. நன்மை

Tag: நன்மை

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!! ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல… நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன்…

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள். பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ★ குறிப்பாக : காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.…

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்… 1. பொதுவாக பாய் தரையில் விரிப்பதால், நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம்… 2. பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும்…

இறால் நன்மைகள் :

இறால் நன்மைகள் : நூறு கிராம் இறாலில் 105 கலோரி உள்ளது, 2 g கொழுப்பு, 20 g புரதம், 1 g மாவுச் சத்து உள்ளது. இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின்…

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள் – இயற்கை மருத்துவம் வாழைப்பழங்களில், பச்சை வாழைப்பழம் பலவித நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கிறது. பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும்…

நன்மை தரும் கிருமிகள்

அறிவியல் கதிர் நன்மை தரும் கிருமிகள் பேராசிரியர் கே. ராஜு பாக்டீரியா என்றதுமே நம்மில் பலருக்கு அவை நோய்க் கிருமிகள், உடல்நலனுக்குத் தீங்கு விளைவிப்பவை என்ற கண்ணோட்டமே இருக்கிறது. ஆனால் நமக்குப் பயனுள்ள, உடல்நலனை மேம்படுத்தும் சிலவகைக் கிருமிகளும் உண்டு என்பதை நாம் அறிந்துகொள்வது நல்லது. நம்மிடம் நட்புடன்…

அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:* _சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_ பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கின்றேன். *_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._* _2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_ பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். _*சிறப்பு:கடலின் நுரை அளவு…

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் – இயற்கை மருத்துவம் அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால்,…

எல்லோர்க்கும் நன்மையன்றோ !

எல்லோர்க்கும் நன்மையன்றோ ! ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …அவுஸ்திரேலியா ) தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும் வாக்களித்த மக்களது மனங்கோணா இருத்தல்வேண்டும் நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின் வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்  ! சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின் நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள்…

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் : பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது.…