1. Home
  2. தென்றல்

Tag: தென்றல்

இளம் தென்றல்

இளம் தென்றல் காற்று தேகம் தீண்டிவிட ! மனம் மயக்கிய மன்னவனின் எண்ணம் மனதிற்குள் எழுந்துவிட !   புல்வெளியில் புள்ளி மானாய் மாறிப் போனாளோ மங்கை ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

இசைஞானியும் தென்றல் காற்றும்

இசைஞானியும் தென்றல் காற்றும் —————————- இசை, தென்றல் இரண்டும் இதமானவையே. அதனால் என்னவோ தெரியவில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் தென்றல் காற்று என பல்லவியில் ஆரம்பவரிகள் அமைந்துவிட்டால் அதற்கு இசை கோர்ப்பில் அசத்திவிடுவார். இதற்கு ஒரு காரண கதையும் உண்டு இசைஞானி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள்…

தென்றல்

தென்றலே உடலைத் தீண்டிட வேண்டும்; மன்றலில் மலர்கள் மாலையாய் வேண்டும்; குன்றினில் செடிகள் கோலமாய் வேண்டும்; நன்றென மரங்கள் நாம்நட வேண்டும்   -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தென்றல் சிறுகதைப் போட்டி

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது.  இந்தப் போட்டியில் தமிழக எழுத்தாளர்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பு. விவரங்கள் கீழே: தென்றல் சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு:   முதல் பரிசு: $300 இரண்டாம்…