1. Home
  2. திசை

Tag: திசை

வாசிப்புக்கு திசை இல்லை

வாசிப்புக்கு திசை இல்லை எஸ் வி வேணுகோபாலன் சுவாரசியமான ஒரு கோப்பை தேநீர், கடலை மிட்டாய் இருந்தால் போதும்,  தொழிற்சங்க வாழ்க்கையில் மணிக்கணக்கில், மாநாட்டு அறிக்கை விஷயங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பேன். மூன்றாவது விஷயம் ஒன்று உண்டு எனில், அது நல்ல கவிதை புத்தகம். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் மீதான காதல் வலுத்திருந்தது. பழந்தமிழ்ச் செய்யுள்கள், திரைப்பாடல்கள், புதுக்கவிதைகள்…

தீன் மணக்கும் திசை……..

தீன் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உம்மை திருமறையின் வரிகளிலே அலைய விட்டேன் கண்ணை காரிருளைக் கிழித்துக் கதிரவனாய் வந்த நபியே பேரருளாய் பாரில் வந்த ஓரிறையின் உயர் நபியே ஓரிறையின் உயர் நபியே எங்கே சென்றீர் எங்கே சென்றீர் எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றீர்-2 ஏந்தல் நபி…

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே!

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன்  காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய்,…

திரியே …. மெழுகு திரியே …!

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 திரியே ! திரியே ! தீரும் வரைக்கும் தீயில் எரிகின்றாய் ! – எங்கள் திசையை எல்லாம் வெளிச்சமாக்கி நீயும் கரைகின்றாய் !   கரையும் பொழுது பெருகும் வலியை யாரிடம் சொல்கின்றாய்? –…

நல்லி -திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு

மொழியாக்கப் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் நல்லி- திசை எட்டும் விருதுகளுக்கு, படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என “திசை எட்டும்’ காலாண்டிதழ் அறிவித்துள்ளது. இது குறித்து “திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:- மொழியாக்கப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், “திசை எட்டும்’ இதழின் தலைமைப் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் நிறுவியுள்ள…