1. Home
  2. சாக்கடை

Tag: சாக்கடை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் அருகில் சாக்கடை நுர்நாற்றம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மற்றும் நர்சரி பள்ளி அருகே உள்ளே கால்வாய் பல மாதங்களாக இடிந்த நிலையில் உள்ளது மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது. இடிந்த கால்வாயை முதுகுளத்தூர் பேரூராட்சி கண்டுகொள்ளவில்லை மேலும் இடிந்த கால்வாயை புதிதாக கட்டவும் இல்லை. முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் மற்றும்…

அரசியல் ஒரு சாக்கடை.

அரசியல் ஒரு சாக்கடை. =================================================ருத்ரா அரசியல் ஒரு சாக்கடை. ஊழல் புழுக்கள் நெளிகின்ற‌ அசிங்கங்களின் ஆரண்யம். இப்படி பேசுவதும் ஒரு அரசியல். அச்சமூட்டுவது அருவருக்க வைப்பது எனும் உத்திகளால் ஒட்டு மொத்தமாய் உருண்டு திரண்டு வரும் சமுதாயப்பிழம்பை நீர்க்க வைத்து அதில் ஒரு அதிகாரபோதைக்கு தனியாய் வழி ஏற்படுத்திக்கொள்ளும்…

குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்

முதுகுளத்தூர் 14 ஆவது வார்டு செல்லி அம்மன் கோயில் தெருவில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   இப்பகுதியினர் காவிரி கூட்டுக் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிடிக்கும் இடத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில்…

ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம்

அறிவியல் கதிர் ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம் பேராசிரியர் கே. ராஜு சென்னை மாநகரின் முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையார் ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் சாக்கடை நீர் கலந்ததினால் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிதும் மாசுபட்டுப் போனது பலரும் அறிந்த செய்திதான். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும்…

ரூ.33.43 கோடியில் பாதாள சாக்கடை

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் 2014ல் துவக்கப்படும் என அறிவிக்கபட்டது. கழிவுநீர் வாய்க்கால்களை, பல லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தயங்கியது. இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 33 கோடியே, 43 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.