1. Home
  2. குறள்

Tag: குறள்

புதிய முயற்சி.. புதிய குறள்

புதிய முயற்சி.. புதிய குறள்   திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத ‘குறள்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளில் பல “குறள்களை” பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு…

குறள் சொல்லும் நீதி…!

குறள் சொல்லும் நீதி…! ………………………………………………. குறள்: 667 …………………. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. குறள் விளக்கம்… …………………… உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் ஏளனம் செய்து புறக்கணிக்கக்கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்… தாழம்பூ…

குறளினில் பலவுரைத்தான்!

ஈரடியால்   இருள்   களைந்தான்! வாழ்வியல்  நெறிகளை  வண்தமி  ழாக்கியெம் வாழ்வை  உயர்த்தவந்தான்!  – வையத் தாழ்வை  அகற்றவந்தான்! நீள்கவி  ஏதுமில்  லாதுஈர்  அடிகளில் நிறைவுறு  பொருளுரைத்தான்!  – திருக் குறளினில்  பலவுரைத்தான்!   அகத்தழுக்  கிலையெனில்  அதுஅனைத்  தறம்என அரியதோர்  கருத்துரைத்தான்! – அறம் பெரிதென  எடுத்துரைத்தான்! இகத்தெழு …