1. Home
  2. குயில்

Tag: குயில்

குயில் பாடிய குயில்

குயில் பாடிய குயில்          – கண்ணதாசன் ஓராயிரம் குயில்கள்      உட்காரும் சோலையிலேஒருகுயில் கண்டானடி- பாரதி      உடன் குயிலானானடி! தேராயிரம் தவழும்     செந்தமிழ் வீதியிலேதேரொன்று கொண்டானடி- பாரதி    சிலையென் றமர்ந்தானடி! காராயிரம் மிதக்கும்    ககனத்திலே…

பாரதியின் குயில்

பாரதியின் குயில் _______________________________________________ருத்ரா எல்லா கவிதைகளுமே கா..கா..கா என்கின்றன. அந்த காக்கா கூட்டங்களுக்கு நன்றி. ஏனெனில் அந்த இரைச்சல்கள் எல்லாம் தாகம் கொண்டிருந்தன. அதை தணிப்பதற்கென்றே எங்கிருந்தோ ஒரு இசை கேட்டது. அது தான் “குயில் பாட்டு.” “புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி நீரில் மலர்ச்சி தரும்” சூரியனையே…

குயில்

சபையில் பேர் எடுக்க குயில்கள் இசைப்பதில்லை குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் யார் இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும் இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும் எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன் —-  அப்ரா நூர், புஜேரா

மயிலும் குயிலும் – ஈரோடு கதிர்

  படம் : இணையத்தில் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டிருக்கியா! வெல்லம் போட்ட கச்சாயம் தின்னிருக்கியா! எங்க வீட்டுப் பக்கம் ’பிக் சிக்’ இருக்கு! எங்க வீட்ல நாட்டுக்கோழி இருக்கு! அங்கே மேரிப்ரவுன் கூட இருக்குதே! எங்க அப்பத்தா கல்லக்கா சுட்டுத்தருமே! குஷி ரைட் செமையா இருக்குமே! ஆலமரத்துல தூரி ஆடியிருக்கியா! சம்மர்க்கு தீம்பார்க் போவோமே! மொட்டக் கெணத்துல நீச்சலடிப்போமே! ஷாப்பிங் போவோம் தெரியுமா! சனிச் சந்தைக்கு போவோம் தெரியுமா! எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கு! எங்கூட்ல புதுப் பானையிருக்கு! வெஜிடபுள்ஸ்க்கு கூட…