1. Home
  2. கால்

Tag: கால்

பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார் – பேரா. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

துபாயில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேட்டி  துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  இந் தியர் நல்வாழ்வு பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளில்…

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர் தெருவெல்லாம் பெருமூச்சு திருப்பாதம் எங்கேப் போச்சு? கால்களை காணவில்லை சாலைகள் ஏழையாச்சு! வீதியிலே நாதியில்லை பீதி மட்டும் மீதியாச்சு! கொடுமையோ கொடுமையம்மா கொரோனா மட்டும் சேதியாச்சு! வழி மீது விழி வைத்தால் வலிக்கிறது தெருக்களுக்கு! மொழித்தந்தத் தமிழ்த்தாயே ஏற்றிவிடு திருவிளக்கு! நடைபாதை…

கால்களற்ற தெரு

கால்களற்ற தெரு எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர் தெருவெல்லாம் பெருமூச்சு திருப்பாதம் எங்கேப் போச்சு? கால்களை காணவில்லை சாலைகள் ஏழையாச்சு! வீதியிலே நாதியில்லை பீதி மட்டும் மீதியாச்சு! கொடுமையோ கொடுமையம்மா கொரோனா மட்டும் சேதியாச்சு! வழி மீது விழி வைத்தால் வலிக்கிறது தெருக்களுக்கு! மொழித்தந்தத் தமிழ்த்தாயே ஏற்றிவிடு திருவிளக்கு! நடைபாதை…

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல் பா. ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com மூலங்கள் பெற்றது – அன்வர் – gnukick@gmail.com மின்னூலாக்கம் – த.சீனீவாசன் – tshrinivasan@gmail.com   உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ்…

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான்…

கால் வலிக்குக் காரணம் என்ன? விரைவில் குணப்படுத்துவது எப்படி?

கால் வலி திடீரென அல்லது படிப்­ப­டி­யாக நேரக்­கூடும். இளம் வய­தி­னர், நடுத்­தர வய­தி­னர் ஆகி­யோ­ருக்கு விளை­யாட்­டின்­போது ஏற்­பட்ட காயத்­திற்­குப் பிறகு கால் வலி ஏற்­ப­ட­லாம். வய­தா­ன­வர்­களுக்­குப் பெரும்பா­லும் மூட்­டு­கள் தேய்ந்து போவதால் அல்லது முது­கெ­லும்பு நரம்­பில் ஏற்­பட்ட காயம் அல்லது நோயால் படிப்­ப­டி­யாக கால் வலி உண்டா­க­லாம்.  …

காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு காலில் அடிபட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது இல்லையா? இதனை சரி செய்ய இப்போது புதிதாக ஒரு இயந்திரம்/ முறை வந்துள்ளது அதன் பெயர் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி. நாம் பொதுவாய் சுவாசிக்கும் போது உடலில் 20 % ஆக்சிஜன் தான் உள்ளே செல்கிறது. இது…