1. Home
  2. கழிப்பறை

Tag: கழிப்பறை

மாணவி ஜெயலட்சுமியின் ஒற்றை கேள்வி… ஊர் மக்களுக்கு 126 கழிப்பறைகள்

source – https://www.hindutamil.in/news/tamilnadu/620573-the-toilet-is-necessary-even-if-you-go-to-nasa-the-poor-student-who-taught-the-lesson.html அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கே செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், கழிப்பறை மிக அவசியம் என்பதைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் உணர்த்தியுள்ளார். சிதிலமடைந்த வீடு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை, மனநிலை பிறழ்ந்த தாய், தன்னுடைய நிழலில் வளரும் இளைய சகோதரன் என்ற…

21-ம் நூற்றாண்டுக்கான கழிப்பறை

அறிவியல் கதிர் 21-ம் நூற்றாண்டுக்கான கழிப்பறை பேராசிரியர் கே. ராஜு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அண்மையில் சுகாதாரம் குறித்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள பீகிங் சென்றிருந்தார். நாம் பயன்படுத்தி வரும் ஃபிளஷ்-அவுட் கழிப்பறைகளை மீட்டுருவாக்கம் செய்து சுகாதாரத்தில் மேம்பட்ட கழிப்பறைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவரது…

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டப்படுவதால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தற்போது மத்திய அரசின் சுகாதார பாரத இயக்கம் மற்றும் காந்தி தேசிய…

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வந்து செல்லும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பாக உள்ளது. பொது இடத்தில்…