1. Home
  2. ஆர்ப்பாட்டம்

Tag: ஆர்ப்பாட்டம்

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் குவைத் : குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து குவைத்…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி முன் முதியோர் உதவித் தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆனைசேரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து ஆனைசேரியைச் சேர்ந்த காந்தி என்பவர் கூறும்…

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதத்துரை, வட்டார கிளைத்தலைவர் முருகன், செயலர் முருகராஜ், பொருளாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை…

முதுகுளத்தூர் பகுதியில் திமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பேச எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில்…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக சேலம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் ஜமாபந்தியில் பட்டா மாறுதலில் தாமதம் ஆனதால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஒரு கிராம உதவியாளர் ஆகியோரை…

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர்,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே , தாலுகா தலைவர் ராமநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கலையரசன், தாலுகா செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் அழகர் வரவேற்றார். முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க…

போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் சனிக்கிழமை காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் இவரது மனைவி தேவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதில் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். தேவி…